சிறந்த திரைப்படம் - பரதேசி, ராஜா ராணி
சிறந்த இயக்குனர் - பாலா (பரதேசி), கமல்ஹாசன் (விஸ்வரூபம்)
சிறந்த நடிகர் - தனுஷ்(மரியான் ), அதர்வா (பரதேசி), விஷால்(பாண்டிய நாடு)
சிறந்த நடிகை - பார்வதி மேனன் (மரியான்)
சிறந்த துணை நடிகர் - பாரதி ராஜா (பாண்டிய நாடு)
சிறந்த துணை நடிகை- சிநேகா (ஹரிதாஸ்)
சிறந்த வில்லன் - ஜான் விஜய்(விடியும் முன்), வம்சிகிருஷ்ணா (இவன் வேற மாதிரி),
சிறந்த நகைச்சுவை நடிகர் - சந்தானம், சூரி,சிம்ஹா (சூதுகவ்வும்)
சிறந்த புதுமுக நடிகர் - கௌதம் கார்த்திக்
சிறந்த புதுமுக நடிகை - நஸ்ரியா, ஸ்ரீ திவ்யா
சிறந்த புதுமுக இயக்குனர் - அட்லி (ராஜா ராணி)
சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர். ரகுமான்
சிறந்த பின்னணி இசை - ஏ.ஆர். ரகுமான் (மரியான்)
சிறந்த ஒளிப்பதிவாளர் - மார்க் கோனின்க்ஸ் (மரியான்)
சிறந்த படத்தொகுப்பாளர் - மகேஷ்நாராயணன்(விஸ்வரூபம்), கிஷோர் T.E.(பரதேசி, உதயம்), ஸ்ரீகர் பிரசாத்(ஆரம்பம்)
சிறந்த கலை இயக்குனர் - பாலச்சந்தர் (பரதேசி), லால்குடி இளையராஜா (விஸ்வரூபம்).
சிறந்த கதை ,திரைக்கதை - மிஷ்க்கின் (ஓநாயும் ஆட்டுக்குட்டியும்), நலன் குமாரசாமி (சூதுகவ்வும்)
சிறந்த வசனகர்த்தா - ராஜேஷ் (வருத்தப்படாத வாலிபர் சங்கம்), சுபா (ஆரம்பம்)
சிறந்த நடன இயக்குனர் - பிர்ஜு மகாராஜ் (விஸ்வரூபம்-உன்னை காணாத),ஸ்ரீதர் (தமிழ் பசங்க- தலைவா)
சிறந்த சண்டைப்பயிற்சியாளர் - லீ விட்டேக்கர் (விஸ்வரூபம் & ஆரம்பம்), ராஜசேகர் (ஆதி பகவன்)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - பூர்ணிமா ராமசாமி (பரதேசி), அணு வர்தன் (ஆரம்பம்)
புத்தாண்டு வாழ்த்துக்களுடன் !
No comments:
Post a Comment